ட்விட்டர் தலைமையகத்தில் உள்ள படுக்கையறைகள் குறித்து சான் பிரான்சிஸ்கோ அதிகாரிகள் நடத்த உள்ள விசாரணைக்கு மஸ்க் பதிலளித்தார்.
கடந்த சில வாரங்களில் ட்விட்டர் அலுவலகத்தில் உள்ள பல கலந்தாய்வு அறைகள் தற்காலிக படுக்கையறைகளாக மாற்றியுள்ளது, சோர்வான ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட படுக்கை அறைகளில், படுக்கை மேசைகள் மற்றும் நாற்காலிகள் போன்றவைகள் உள்ளன. ட்விட்டர் தலைமையகத்தில் “ஒரு மாடிக்கு நான்கு முதல் எட்டு அறைகள்” இருக்கலாம் என்று ஓர் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.
ட்விட்டர் தனது தலைமையகத்தில் உள்ள பல அலுவலக அறைகளை ஊழியர்களுக்கான உறங்கும் இடமாக மாற்றியுள்ளதாக சான் பிரான்சிஸ்கோ கட்டிட ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர். இந்த விமர்சனத்திற்கு மஸ்க் “ஃபெண்டானில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்குப் பதிலாக சோர்வடைந்த ஊழியர்களுக்கு படுக்கைகளை வழங்கும் நிறுவனங்களை சான் பிரான்சிஸ்கோ நகரம் விமர்சிக்கிறது” என்று கூறியுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…