பாறையின் இடுக்கில் சிக்கிய ஆமை! காப்பாற்றிய தம்பதிகள்!
ஓமான் நாட்டு கடற்கரையில், அறிய வகை ஆமை ஒன்று பாறையின் இடுக்கில் சிக்கிக் கொண்டு வெளியில் வர இயலாமல் சிரமப்பட்டது. இந்நிலையில் அந்த கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளாக வந்த, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சார்லட் யங் மற்றும் ஜார்ஜ் தம்பதியினர் அந்த பார்த்துள்ளனர்.
இதனையடுத்து, தீவிர போராட்டத்திற்கு பின்பு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த ஆமையை மீட்டெடுத்துள்ளனர். பாறை இடுக்கில் இருந்து வெளியில் வந்த ஆமை ஆடி, அசைந்தவாறு மகிழ்ச்சியுடன் கடலுக்குள் சென்றது.