துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து 7700ஜக் கடந்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்றும் பலத்த நிலநடுக்கம் (5.6 ரிக்டர் அளவு) ஏற்பட்டது, நேற்று முன்தினம் துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 என பதிவாகியிருந்தது. இதன் அதிர்வு பல நாடுகள் வரை உணரப்பட்டது. மேலும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின, இந்த இடிபாடுகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 15,000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மீட்புக்குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுதும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ள இந்த நிலநடுக்கத்தின் கோர சம்பவத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் ஒட்டு மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 7700ஐயும் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…