இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள சிசிலியன் பிராந்தியத்தில் ஸ்ட்ரோம்போலி என்ற தீவு உள்ளது.பிரபல சுற்றுலா தலமான இந்த தீவில் கடலை ஒட்டி ஒரு எரிமலை ஓன்று உள்ளது.அந்த எரிமலையில் வெடிப்பு ஏற்படுவதும் ,ஏரிகுழம்புகள் வெளியேறிவதும் வழக்கமாக நடப்பது தான்.
ஸ்ட்ரோம்போலி தீவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த தீவில் உள்ள மலையடி வாரத்தில் இருந்து 924 மீட்டர் தூரம் வரை மலையேற்ற பயிற்சியில் ஈடுபடவும் , உருகிய நிலையில் இருக்கும் பாறைகளை பார்க்கவும் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கடந்த 03-ம் தேதி தீடிரென அந்த எரிமலை வெடித்தது. அப்போது மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டு இருந்த 30 -க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கடலில் குதித்தனர். எரிமலை வெடித்த போது மலையில் இருந்த விழுந்த கல் தாக்கி ஒருவர் உயிர் இழந்தார். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.எரிமலை தொடர்ந்து வெடித்து வான் உயரத்திற்கு சாம்பல் புகையை கக்கியது.
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…