துபாயில் நடந்த பேருந்து விபத்தில் 8 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
சொகுசு பேருந்து ஓன்று ஓமனில் இருந்து துபாய் திரும்பி கொண்டிருந்தது.இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.இந்த பேருந்து துபாய் அருகே வந்தபோது அந்த இடத்தில் இருந்த அறிவிப்பு பலகை மீது மோதியது.இதனால் பேருந்து அப்பளம் போல நொறுங்கியது.பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்தனர்.மேலும் 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் 8 பேர் இந்தியர்கள் என்று துபாயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.அவர்களின் விவரங்களையும் வெளியிட்டுள்ளது.அதில் ராஜகோபாலன்,பெரோஸ் கான் பதான் ,ரேஸ்மா பெரோஸ் கான் பதான்,தீபக் குமார்,ஜமாலுதீன் ,கிரண் ஜானி ,வாசுதேவ்,திலக் ராம் ஜவகர் தாகூர் ஆகிய 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…