பிரிட்டன் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள சாலை ஒன்று உலகிலே மிக செங்குத்தான சாலை என்ற கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இதற்க்கு முன்னர் நியுசிலாந்து நாட்டில் ட்யூண்டின் பகுதியில் உள்ள பால்ட்வின் சாலை தான் மிகவும் செங்குத்தான சாலை என்ற அந்தஸ்தை பெற்று இருந்தது. 35 சதவிகித அளவிற்கு செங்குத்தாக இருக்கும் அந்த சாலையை பின் தள்ளி தற்போது பிரிட்டன் நாட்டு சாலை முன்னுக்கு வந்துள்ளது.
வேல்ஸ் மாகாணத்தில் இருக்கும் ஹார்லெச் நகரத்தில் இருக்கும் அந்த சாலை 37.5 சதவிகிதம் செங்குத்தாக இருக்கிறது. போர்ட் பென்லெச் பகுதியில் இருக்கும் அந்த சாலை மிக செங்குத்தான சாலை என்ற உலக சாதனையை கடந்த 6ம் தேதி படைத்துள்ளது. 33 அடி அகலமும் இரு பக்கம் வீடுகளும் இருக்கும் அந்த சாலை உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…