“வாட்ஸ் அப்” சேவையில் வர இருக்கும் புதிய அப்டேட் இதுதான்!

Default Image

உலக அளவில்அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் வாட்சப் சேவை  முதலிடத்தில் உள்ளது. நாள்தோறும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பேஸ்புக் நிறுவனம் வாட்சப் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய பின்னர் பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது புதிதாக ஒரு வாட்சப் கணக்கை பல சாதனங்களில் பயன்படுத்தும் வகையில் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன்படி multi – platform support என்ற வசதி மூலம் வாட்சப் பயன்படுத்தும் எண்ணுக்கு verification code எண் அனுப்பப்படும். அந்த எண்ணை கொண்டு நாம் பயன்படுத்த இருக்கும் வேறு ஒரு சாதனத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்