டொயோட்டா நிறுவனம் மூன்றாவது முறையாக உலகின் முன்னணி கார் விற்பனை நிறுவனம் என்ற இடத்தை தக்க வைத்துள்ளது.
ஜப்பானை தளமாகக் கொண்ட பிரபல கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டோ மோட்டார், உலகின் முன்னணி கார் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்த டொயோட்டோ நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு கார் விற்பனையிலும் உலகின் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. மேலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக, அதிக கார்களை விற்பனை செய்து டொயோட்டோ நிறுவனம் முன்னணியில் இருக்கிறது.
இந்நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் 10.5 மில்லியன் வாகனங்களை விற்று முதலிடத்தில் நீடிக்கிறது. டொயோட்டாவைத் தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், 8.3 மில்லியன் வாகனங்களை விற்றுள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மிகக் குறைந்த விற்பனையாக பதிவாகியுள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டில் மார்ச் இறுதி வரையிலான, டொயோட்டாவின் உற்பத்தி 9.2 மில்லியன் வாகனங்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…