1980-களில் பிரபலமான ஸ்விம் சூட் அழகியாக வளம் வந்தவர் எலிசபெத். இவருக்கு தற்போது 45 வயது. ஆனால் இவர் தனது 25 வயது முதலே தனக்கான துணையை தேட ஆரம்பித்தார். இந்நிலையில், இவர் 221 ஆண்களை செய்துள்ளார்.
இவர் இத்தனை ஆண்களுடன் டேட்டிங் செய்து, யாரும் தனக்கான துணையாக இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை கொண்ட எலிசபெத், தான் செல்லமாக வளர்த்து வந்த லோகன் நாயை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேரடி ஒளிபரப்பில் நடத்தப்பட்டது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். இந்த முற வடகிழக்கு பருவமழையின்…
சென்னை : இயக்குநர் மகிழ்திருமேனி தற்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த படம் வரும் பிப்ரவரி 6-ஆம்…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 100வது ஏவலுக்கு தயாராகி வருகிறது. ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட்…
சென்னை :புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதிபயன்பாட்டில் இருந்த குடிநீர் தேக்க…
உத்தரகாண்ட் : பாஜக ஆளாத மாநிலங்களில் பொது சிவில் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய விஷயம் இன்னும் ஓயாத ஒரு சர்ச்சையாக…