சோள காட்டிற்குள் 12 வயது சிறுமிக்கு நடந்த சோகம்!இந்த வழக்கிற்கு வரும் 23-ம் தேதி தீர்ப்பு!
- சோள காட்டிற்குள் சிறுமியை கடத்தி சென்று சீராழித்த நபர்.இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.
- இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் மண்டலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 16 வயது சிறுமியை இரு சக்கர வாகனத்தில் 59 வயதுடைய நபர் துரத்தி சென்றுள்ளார்.
பின்னர் அவர் அந்த சிறுமியை அருகில் உள்ள சோள காட்டிற்கு கடத்தி சென்று துன்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.இந்நிலையில் சிறுமியை அந்த நபர் பல நாட்கள் நோட்டமிட்டுள்ளார் அதன் காரணமாக தனியாக சிக்கிய சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.
பின்னர் சம்பவம் நடத்த சில மணி நேரத்திலேயே காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து வழக்கு நடந்து வந்துள்ளது.பின்னர் 2018 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த நபர்தான் குற்றவாளி என விசாரணை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும் இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு பெர்ன் நீதிமன்றத்தில் 23-ம் ஆண்டு வழங்கப்படவுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.