பிலிப்பைன்ஸில் கடலில் தீப்பற்றி எறிந்த கப்பலால் 7 பேர் உயிரிழப்பு.
பிலிப்பைன்ஸில் பொலேனியோ என்ற சிறிய தீவில் இருந்து 134 பயணிகளுடன் கியூஸா துறைமுகத்திற்கு கப்பல் இன்று புறப்பட்டது. கப்பல் துறைமுகத்திற்கு அருகே வந்த போது, திடீரென தீ பிடித்தது.
அப்போது காற்று பலமாக வீசியதால் தீ வேகமாக பரவியது.படகு தீ பிடித்து எரிந்ததால், அச்சமடைந்த பயணிகள் தண்ணீரில் குதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பிலிப்பைன்ஸ் கடலோர படையினர் தண்ணீரில் ததத்தளித்தவர்களை மீட்டனர். இருப்பினும் தீயில் சிக்கியும், தண்ணீரில் மூழ்கியும் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காணாமல் போன 6 பேரை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…