நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அந்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், புலம்பெயர்ந்தோர் மசோதா விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டதையடுத்து மார்க் ரூட் ராஜினாமா முடிவை அறிவித்தார்.
தற்போது, பிரதமர் மார்க் ரூட்டே ராஜினாமா செய்திருப்பது 150 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய ஆளும் கூட்டணி தேர்வு செய்யப்படும் வரை ரூட்டே மற்றும் அவரது கூட்டணிகள் தற்காலிக பதவியில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா முழுவதும் இடம்பெயர்தல் பிரச்சினைகள் அடுத்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல்களின் முக்கிய கருப்பொருளாக இருக்கும். ஐரோப்பாவிலும், மற்ற இடங்களிலும் இடம்பெயர்வு சிக்கல்கள் பேசும் பொருளாக மாறியுள்ளன.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…