கார்ட்டூன் நெட்ஒர்க் விரைவில் மூடப்படும் என கூறப்படுவதால், பல நெட்டிசன்கள் RIP கார்ட்டூன் நெட்ஒர்க் என தங்களது பழைய குழந்தை பருவ நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
90களில் பிறந்து வளர்ந்த 90’s கிட்ஸ்கள் இந்த சேனலை கடக்காமல் தங்களது வாழ்வை கடந்திருக்க முடியாது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு 90’s சிறுவயதில் தாக்கத்தை ஏற்படுத்திய கார்ட்டூன் நெட்ஒர்க் தனது இறுதி அத்தியாத்தை எழுதி வருகிறது.
அக்டோபர் 1, 1992ஆம் அன்று தொடங்கப்பட்ட இந்த கார்ட்டூன் நெட்ஒர்க் தற்போது வார்னர் பிரதர்ஸ் அனிமேஷன் நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக இந்த கார்ட்டூன் நெட்ஒர்க் விரைவில் மூடப்படும் என கூறப்படுகிறது. அதனால், பல நெட்டிசன்கள் RIP கார்ட்டூன் நெட்ஒர்க் என தங்களது பழைய குழந்தை பருவ நினைவுகளை பகிர்ந்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றன.
ஆனால், சேனல் மூடப்படுவதை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. மாறாக, இரு கம்பெனியும் ஒரே நிறுவனத்தின் கீழ் இருந்தாலும், தனி தனியாக தான் இயங்கும் எனவும் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…