தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா குயீன்ஸ்லாண்ட்டிற்கு வந்த ஒரு பயணிக்கு ஓமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுக்க தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து பழைய நிலைமைக்கு வந்துகொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட கடந்த 2 வருடங்களாக அந்த வைரஸுடன் போராடி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறிந்து பல கோடிக்கணக்கானோர் செலுத்திவிட்டனர்.
ஆனால், தற்போது கொரோனா வைரஸ் புதிய உருமாற்றமடைந்து ஓமைக்ரான் எனும் உருவில் புதிய வைரஸாக மீண்டும் உலகை அச்சுறுத்த தொடங்கியுள்ளது.
பல்வேரு நாடுகளில் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் ஓமைக்ரான் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் உள்ளது.
தற்போது ஆஸ்திரேலியாவில் முதல் ஓமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் எனும் ஊருக்கு விமானம் மூலம் வந்த பயணிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை குயீன்ஸ்லாண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் யுவேடி டி ஆத் (Yvette D’Ath) தெரிவித்துள்ளார்.
சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…