ஜூலை-29ம் தேதி முதல் ஹஜ் பயணம் தொடக்கம்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் உலக முழுவதும் இதுவரை 14,852,700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,613,213 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஜூலை 29-ம் தேதி முதல், ஹஜ் புனித பயணம் துவங்கவுள்ளதாக சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ள நிலையில், இந்த பயணத்திற்கு சில நிபந்தனைகளையும் அந்நாட்டு அரசு விதித்துள்ளது.
அந்த நிபந்தனைகளின்படி, இந்த பயணத்திற்கு 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்றும், ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதியில் அரேபியாவில், இதுவரை இந்த கொரோனா வைரஸால், 253,349 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,523 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…