Categories: உலகம்

பகவத் கீதை ஆணையாக பதவியேற்க உள்ள முதல் பிரிட்டன் பிரதமர்.!

Published by
Muthu Kumar

பிரிட்டனின் பிரதமராக பதவியேற்கவுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், பகவத் கீதை ஆணையாக பதவியேற்கும் முதல் பிரதமர் ஆகிறார்.

பிரிட்டனுக்கு இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன் முறையாகும். 200 வருடங்களுக்கு பிறகு பிரிட்டனுக்கு தேர்வு செய்யப்பட்ட மிக இளம்வயது பிரதமர், ரிஷி சுனக்(42) ஆவார்.  இதற்கு முன் பிரிட்டனின் வில்லியம் பிட் 24 வயதில் மிக இளம் வயது பிரதமர் ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் அக்-28 ஆம் தேதி பதவியேற்கவுள்ள ரிஷி சுனக், பகவத் கீதை ஆணையாக பதவியேற்கிறார். ரிஷி சுனக், இது குறித்து கூறும்போது நான் பிரிட்டனின் குடிமகனாக இருந்தாலும் அடிப்படையில் ஒரு இந்தியன் மற்றும் இந்து முறைப்படி பதவியேற்பதில் பெருமை அடைகிறேன் என்றும் அவர்  கூறியுள்ளார்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

11 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

11 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

12 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

12 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

12 hours ago