அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த இரண்டு நாள்களாக நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் லாஸ் ஏஸ்சல்ஸில் இருந்து சான் டியாகோ வரை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் கலிபோர்னியா மாகாணத்தில் பல கட்டிடங்கள் ,சாலைகள் சேதம் அடைந்தனர்.மேலும் தரை வழியாக கொண்டு செல்லப்பட்ட சமையல் ஏரிவாயு குழாய் உடைந்ததால் இரண்டு வீடுகள் தீப்பிடித்தது.இந்நிலையில் லாஸ் ஏஸ்சல்ஸில் நகரில் உள்ள சிபிஎஸ் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் செய்தியை வசித்து கொண்டு இருந்தனர்.
அப்போது ஏற்பட்ட நில நடுக்கத்தினால் நேரலையில் செய்தி வசித்து கொண்டு இருந்த சாரா டான்சே என்ற பெண் தொகுப்பாளர் மிக பெரிய நிலநடுக்கத்தை நாங்கள் உணருகிறோம்.என கூறிக்கொண்டு தன் அருகில் இருந்த ஆண் தொகுப்பாளர் கையை பிடித்து கொண்டு மேசைக்கு அடியில் சென்று விட்டார்.அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…