‘உலகின் மிக அழுக்கான மனிதர்’ என பெயர்பெற்ற அமௌ ஹாஜி காலமானார்.
ஈரானின் கெர்மான்ஷாஹ் என்ற பகுதியில் வசித்துவருபவர் அமௌ ஹாஜி. இவருக்கு வயது 94. இவருக்கு தண்ணீர் என்றாலே மிகவும் பயமாம். குளித்தால் இறந்து விடுவோம் என்ற பயத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமலே இருந்து வந்துள்ளார்.
ஹாஜியை குளிக்கவைக்க பலர் முயற்சி செய்த போதிலும் அந்த முயற்சி தோல்வியில் தான் முடிந்துள்ளது. இந்த நிலையில், ‘உலகின் மிக அழுக்கான மனிதர்’ என பெயர்பெற்ற இவர் தற்போது உயிரிழந்துள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…