பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு தனது 96வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார்.
ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 10 நாட்கள் துக்க அனுசரிப்பிற்கு பிறகு ராணியின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலும், ஒன்றறை வருடங்களுக்கு முன் இறந்த அவரது கணவரான பிலிப்பின் உடலும் அருகருகே அரசு மரியாதைக்கு பிறகு 19 ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மன்னரின் உடலுக்கு அருகே தனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்பது இரண்டாம் எலிசபெத் மகாராணியின் விருப்பம் என்பதால் பொது மக்களின் அஞ்சலிக்கு பின்னர் இருவரின் உடல்களும் அருகருகே அடக்கம் செய்யப்பட உள்ளது.
கடந்த ஒன்றறை வருடமாக தி ராயல் வால்ட்டில் உள்ள சாப்பலில் மன்னர் பிலிப்பின் உடல் வைக்கப்பட்டிருந்தது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…