டெஸ்லா உள்ளிட்ட பல நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியன எலோன் மாஸ்க் அக்டோபர் மாதம் தனது நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த மின்னஞ்சலில் மேலாளர்களுக்கு மூன்று விருப்பங்கள் மட்டுமே உள்ளன அந்த மூன்றில் ஒனெட்ரிக்கு பதில் அன்பியாகவேண்டும் செய்யப்படாவிட்டால் அந்த மேலாளர் உடனடியாக ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார் என்று மஸ்க் கூறியதாக தகவல். மூன்று விருப்பங்கள் என்னவென்றால் அவர் ஏன் தவறு செய்தார் என்பதை விளக்குங்கள், மேலும் தெளிவுபடுத்துதல் அல்லது ஆர்டர்களை செயல்படுத்துதல் என்பதாகும்.
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…