பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்..! 6.2 ரிக்டர் அளவில் பதிவு..!
பிலிப்பைன்ஸ் தலைநகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்சில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.2 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு தெற்கே 514 கி.மீ தொலைவில், 47 கிமீ ஆழத்தில் தாக்கியுள்ளது. இதனால் உயிர்ச்சேதம் மற்றும் பொருள்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா. என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Earthquake of Magnitude:6.2, Occurred on 04-04-2023, 18:24:37 IST, Lat: 13.81 & Long: 125.69, Depth: 47 Km ,Location: 514km E of Manila, Philippines for more information Download the BhooKamp App https://t.co/rN9TwoPGER @ndmaindia @Indiametdept @Dr_Mishra1966 @Ravi_MoES pic.twitter.com/yXkCbqmfmy
— National Center for Seismology (@NCS_Earthquake) April 4, 2023