Categories: உலகம்

8 ஐஎஸ் தீவிரவாதிகளை சுட்டு கொன்ற தாலிபான்கள்..!

Published by
லீனா

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் 8 ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 

ஆப்கானிஸ்தானின் ஆளும் தலிபான்கள் காபூலில் பல தாக்குதல்களில் முக்கிய பிரமுகர்களை குறிவைத்து நடத்திய தொடர் சோதனையில் 8 இஸ்லாமிய தீவிரவாதிகளை சுட்டு கொன்றுள்ளனர். மேலும் 9 பேரை கைது செய்ததாக தலிபான் அரசாங்கத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தலிபான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கூறுகையில், தலைநகர் மற்றும் மேற்கு நிம்ரோஸ் மாகாணத்தில் புதன்கிழமை நடத்தப்பட்ட சோதனைகளில், காபூலின் லோங்கன் ஹோட்டல், பாகிஸ்தான் தூதரகம் மற்றும் இராணுவ விமான நிலையம் மீது சமீபத்திய தாக்குதல்களை ஏற்பாடு செய்த ஐஎஸ் தீவிரவாதிகளை குறிவைத்து சோதனை மேற்கொண்டனர்.

இதில், வெளிநாட்டினர் உட்பட எட்டு ஐஎஸ் போராளிகள் கொல்லப்பட்டனர். ஒன்பது பேர் காபூலில் கைது செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்டவர்கள், ஹோட்டல் மீதான தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தனர்.  வெளிநாட்டு ஐஎஸ் உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானுக்கு வர வழி வகுத்தனர்” என்று  கூறினார்.

மேலும், ஆப்கானிஸ்தான் தலைநகர் ராணுவ விமான நிலையத்தில் சோதனைச் சாவடி அருகே நடந்த பயங்கர குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிய அரசு குழு பொறுப்பேற்றுள்ளது.

Published by
லீனா

Recent Posts

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

4 minutes ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

54 minutes ago

கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா  சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…

1 hour ago

மன்னராட்சி மன நிலைக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் – அண்ணாமலை காட்டம்!

சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…

2 hours ago

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 8வது ஊதிய கமிஷனுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு…

2 hours ago

‘இந்தியன் 3 வேலை ஆரம்பிக்கப்போறோம்’…இயக்குநர் ஷங்கர் கொடுத்த அப்டேட்!

சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து…

2 hours ago