நேரடியாக உணவு மற்றும் மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் ஸ்விக்கி (Swiggy) நிறுவனம் 250 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது.
உணவு மற்றும் மளிகை பொருட்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி (Swiggy) தனது நிறுவனத்தில் பணியாற்றும் 250 பணியாளர்களை இந்த டிசம்பர் மாதம் பணிநீக்கம் செய்யும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஸ்விக்கியின் முக்கிய அதிகாரியான (HR) கிரிஷ் மேனன், சமீபத்தில் முடிவடைந்த ஆலோசனைக் கூட்டத்தில் செயல்திறன் அடிப்படையிலான வெளியேற்றங்கள் குறித்து தொழிலாளர்களுக்கு தெரிவித்திருந்தார். தற்பொழுது நிறுவனமானது அதன் குழுக்களை மறுசீரமைக்கத் தொடங்கியுள்ளது.
இதனால் இந்த டிசம்பர் மாதத்திற்குள் 250கும் மேற்பட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது போன்ற பணிநீக்கங்கள் தொழில்நுட்பம், பொறியியல் துறைகளிலும் நடக்க வாய்ப்புள்ளது.
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…