Categories: உலகம்

சுனாமியை இனி ஒரு வினாடியில் கண்டுபிடித்துவிடலாம் அசத்திய ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள்..!

Published by
Dinasuvadu Web

ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சுனாமியின் தாக்கத்தை ஒரு வினாடிக்குள் கண்டுபிடிக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்டு புதிய தொழிநுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த புதிய கண்டுபிடிப்பின் மூலம் 330 நிமிடங்களில் இருந்து ஒரு வினாடிக்குள் கணிக்க எடுக்கும் நேரத்தை குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

3,000க்கும் மேற்பட்ட கணினியால் உருவாக்கப்பட்ட சுனாமி நிகழ்வுகளைப் பயன்படுத்தி பயிற்சியளிக்கப்பட்ட இயந்திரக் கற்றல் முறையைப் பயன்படுத்தி இதனை சாத்தியப்படுத்தியுள்ளனர்.

Published by
Dinasuvadu Web

Recent Posts

சங்கினா ‘நண்பன்’… ரஜினியுடன் இதை தான் பேசினேன்! சீமான் பேச்சு!

சங்கினா ‘நண்பன்’… ரஜினியுடன் இதை தான் பேசினேன்! சீமான் பேச்சு!

சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…

8 mins ago

நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு… போலீசில் பரபரப்பு புகார்! திருடனுக்கு வலைவீச்சு!

சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…

33 mins ago

போன வருஷம் ஜெயிலர்…இந்த வருஷம் அமரன்! விஜய்யை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்!

சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…

43 mins ago

ரோட்டு கடையில் ட்ரீட் கொடுத்த விக்கி.. அசந்து போன நயன்.!

சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…

2 hours ago

AUS vs IND : ட்விஸ்ட் கொடுக்கும் பும்ரா கேப்பிடன்சி ..! அஸ்வின் இல்லை ..தடுமாறும் இந்திய அணி!

பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…

2 hours ago

ஐபிஎல் 2025 தொடங்கும் தேதி இது தான்! பிசிசிஐ போட்ட பக்கா பிளான்!

டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…

2 hours ago