அமெரிக்காவில் தனியார் மருத்துவமனை பிரசவ வார்டில் பணிபுரியும் 14 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகியுள்ளனர்.
அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் 14 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மிசோரி என்ற பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 14செவிலியர்கள் பிரசவ வார்டில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த 14 செவிலியர்களும் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி உள்ளனர். இந்த 14 பேரில் கெய்ட்லின் ஹால் என்ற பெண்ணிற்கு கடந்த 3-ஆம் தேதி குழந்தை பிறந்தது. அடுத்தடுத்து மற்ற செவிலியாயர்களுக்கு குழந்தை பிறக்க உள்ளது. இது தற்போது அமெரிக்காவிலுள்ள ஊடகங்களில் முன்னணி செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…