அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தீபாவளிக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் 2 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். 2 லட்ச இந்திய அமெரிக்கர்கள் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை தங்களுடைய குடும்பங்களுடன் பிரமாண்டமாக கொண்டாடுகிறார்கள். இதனால், அங்கு தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அங்கீகரிக்கும் மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது.
எனவே, வரும் தீபாவளி பண்டிகையிலிருந்து அடுத்ததாக வரும் அணைத்து தீபாவளி பண்டிகை தினம் அன்று அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பென்சில்வேனியா மாநில செனட் உறுப்பினர் நிகில் சவல் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தோடர்பாக நிகில் சவல் டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது ” தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அங்கீகரிப்பதற்காக செனட் சபை ஒருமனதாக வாக்களித்தது. இந்த ஒளி மற்றும் இணைப்பின் திருவிழாவைக் கொண்டாடும் அனைத்து பென்சில்வேனியர்களுக்கும். நீங்கள் பார்க்கப்படுகிறீர்கள், நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்” என பதிவிட்டுள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…