இந்தோனேசியாவில் திருமணத்திற்கு வெளியே உடலுறவு வைத்துக்கொண்டால் அது தண்டனைக்குரியது என்று இந்தோனேசிய அரசு புதிய குற்றவியல் சட்டத்தை கடந்த செய்வாய்க்கிழமை நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியுள்ளது.இதில் கோபமடைந்த நபர் ஒருவர் இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள காவல் நிலையம் மீது புதன்கிழமை தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளார்.இதில் காவல்நிலையத்தில் இருந்த ஒரு காவலர் பலியாகியுள்ளார்,இந்த தாக்குதலில் 11 பேர் காயமுற்றுள்ளனர்.
தாக்குதல் நடத்தியவர் அகஸ் சுஜாத்னோ என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் இவர் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததற்காகவும், வெடிபொருட்களை தயாரித்ததற்காகவும் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அகஸ் தாக்குதலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளில் புதிய குற்றவியல் சட்டம் இயற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாசகங்களை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…