சூடானில் ஏற்பட்ட பயங்கர மோதலில் பலியானோர் எண்ணிக்கை 270-ஆக உயர்ந்துள்ளது.
சூடானில் ராணுவ மோதல்
சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலில், துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது.
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகாரிக்கு வருகிறது. முன்னதாக இந்த மோதலில் 200 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வந்த நிலையில், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 260-ஆக உயர்ந்துள்ளது. இதில் 1800 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
சூடான் நிலைமை குறித்து சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் எச்.எச்.பைசல்பின் ஃபர்ஹானிடம் பேசியதாகவும், அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கூறியுள்ளார். மேலும், கார்ட்டூமில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இந்திய சமூகத்தின் நிலை குறித்த வழக்கமான அறிக்கைகளைப் பெற்று வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…