சுவாமி விவேகானந்தரின் சிலை மெக்சிகோவில் நிறுவப்பட்டது.
மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் முதல் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று(செப் 3) திறந்து வைத்தார்.
“இந்தச் சிலை மக்களுக்கு உத்வேகமாக இருக்கும், குறிப்பாக இப்பகுதியின் இளைஞர்கள் தங்கள் நாட்டை புதிய தலைமைக்கு கொண்டு செல்லும் மாற்றத்தை கொண்டு வருவதற்கு உத்வேகத்தை அளிக்கும்” என்று ஓம் பிர்லா ட்வீட் செய்துள்ளார்.
மேலும் “மனிதகுலத்திற்கான சுவாமி விவேகானந்தரின் செய்தி மற்றும் போதனைகள் மிக முக்கியமான ஒன்று. மெக்சிகோவில் அவரது சிலையை திறந்து வைப்பதன் மூலம், அவருக்கு எங்களது பணிவான அஞ்சலிகளை செலுத்துகிறோம்” என்றும் கூறினார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…