ஒட்டுமொத்த முஸ்லீம் அமைச்சர்கள் திடீர் ராஜினமா..!இலங்கை அரசியலில் பரபரப்பு..!
இலங்கையில் மீண்டும் அரசியல் பதற்றம் உருவாகியுள்ளது.
இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லீம் அமைச்சர் அனைவரும் தங்கள் பதிவிகளை ராஜினிமா செய்ய முடிவு எடுத்துள்ளதாக இலங்கை முஸ்லீம் அமைச்சர் ரவுஃப் ஹக்கீம் தகவல் தெரிவித்துள்ளார்.இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு உலக நாடுகளை எல்லாம் அச்சுறுத்தியது.இதில் அந்நாட்டு அப்பாவி மக்கள் அநியாயமாக உயிரிழந்தனர். இந்நிலையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தொடர்ந்து இலங்கை அரசியலில் பரபரப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.