Categories: உலகம்

புதிய சாதனை படைத்த ஸ்பேஸ்எக்ஸ்

Published by
Varathalakshmi

2022 ஆம் ஆண்டின் 32 வது ராக்கெட் ஏவுதலுடன் ஸ்பேஸ்எக்ஸ் அதன் 2021ஆம் ஆண்டின் சாதனையை முறியடித்தது.

எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 2021 இல் 31 ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்பியது. மேலும் 2022 இல் 52 பயணங்களைத் தொடங்குவதை இலக்காகக் கொண்டிருந்தது.

இந்நிலையில் நேற்று(ஜூலை 22) ஸ்பேஸ்எக்ஸ் 2022 ஆம் ஆண்டின் 32வது ஏவுதல் வெற்றிகரமாக பூமியின் சுற்று பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதன் மூலம் 2021ஆம் ஆண்டில் ஏவப்பட்ட ராக்கெட்டுகளின் எண்ணிக்கைக்கான சாதனையை முறியடித்தது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இதுவரை 3,000 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது

Published by
Varathalakshmi

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

7 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

7 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

8 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

8 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

8 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

9 hours ago