ரஸ்யாவின் தலைநகர் மாஸ்க்கோவில், ஒரு குடியிருப்பு நீண்ட நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து அந்த குடியிருப்பில் இருந்த துர்நாற்றம் வீசியுள்ளது. மேலும், நாளுக்குநாள் ஈக்களின் தொல்லையும் அதிகமாகியுள்ளது.
இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டை திறந்துள்ளனர். திறந்து பார்த்த போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி என்னவென்றால், அந்த வீட்டிற்குள் ஆண் சடலம் ஒன்று சிதைந்த நிலையில் கிடந்துள்ளது.
இந்நிலையில், அலெக்சாண்டர் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அவரது தாயார் 6 ஆண்டுகளுக்கு முன்பதாகவே இறந்து விட்டதாகவும், அப்பகுதி மக்களுடன் அவர் அதிகமாக பேசுவதில்லை என்றும், அவரை வெளியில் காண்பதே அரிதாக இருக்கும் என்றும் அலெக்சாண்டர் குறித்து தெரிவித்துள்ளனர்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…
சென்னை : ஆண்டுதோறும் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு பல படங்கள் வெளியாவது உண்டு. அப்படி தான் அடுத்த ஆண்டு (2025) பொங்கல் பண்டிகையை…
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…