செம மாஸ்…ஒபாமாவை ஓவர் டேக் செய்த எலான் மஸ்க்.!

Published by
பால முருகன்

எலான் மஸ்க் டிவிட்டரில் அதிக ஃபாலோவர்களை (பின்தொடர்வோர்கள்) கொண்ட நபராக மாறியுள்ளார்.

டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் எப்போதும் தன்னுடைய டிவிட்டர் தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி வேடிக்கையாக பதிவு செய்தும் பயனர்கள் ஏதேனும்  டிவிட் செய்தால் அதற்கும் பதில் அளித்தும் வருகிறார். இதற்கிடையில், இவர் தற்போது டிவிட்டரில் 3,30,98,7011ஃ (133.1M Followers) பாலோவர்ஸ்களை கொண்டு  டிவிட்டர் தளத்தில் அதிகம் ஃபாலோவர்களைகொண்ட நபராக மாறியுள்ளார்.

முன்னதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா டிவீட்டர் தளத்தில் அதிகம் ஃபாலோவர்களைகொண்ட  நபராக இருந்தார். தற்போது ஒபாமா 13,30,41,441 (133.M Followers) ஃபாலோவர்களை கொண்டுள்ளார். ஆனால் அவரை தற்போது எலான் மஸ்க் மிஞ்சியுள்ளார்.

மேலும், எலான் மஸ்க் அக்டோபர் 27, 2022 அன்று டிவிட்டரை பணம் கொடுத்து வாங்கி தலைமை நிர்வாக அதிகாரியாகபொறுப்பேற்றார். அப்போது அவருக்கு சுமார் 110 மில்லியன் பயனர்கள் இருந்தனர். அதனை தொடர்ந்து 5 மாதங்களில், எண்ணிக்கை 133 மில்லியனாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (26/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…

2 hours ago

கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!

புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…

3 hours ago

ரெட் அலர்ட் எதிரொலி: நாளை நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

4 hours ago

ஈ சாலா கப் நம்தே? பெங்களூரு தேடிய ‘அடேங்கப்பா 11 பேர்’ இவர்களா?

பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…

4 hours ago

75 லட்சம் டூ 4.80 கோடி… தொக்காய் தூக்கிய மும்பை அணி! யார் இந்த அல்லா கசன்ஃபர்?

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…

4 hours ago

தூத்துக்குடி மீனவர்களே! 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!

தூத்துக்குடி :  தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

5 hours ago