ஒரு பில்லியன் சீன குடிமக்களிடம் தனிப்பட்ட தகவல்களைப் ஷாங்காய் காவல்துறையிடமிருந்து பெற்றதாக ஹேக்கர் ஒருவர் கூறியுள்ளார்.இது உண்மை என்றால் வரலாற்றில் மிகப்பெரிய தகவல் திருட்டில் ஒன்றாக இருக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
2022 இல், ஷாங்காய் தேசிய காவல்துறையின் (SHGA) டேட்டாபேஸ் கசிந்தது.இதில் பல டெராபைட் (TB) தரவுகள் மற்றும் பில்லியன் கணக்கான சீன குடிமக்கள் பற்றிய தகவல்கள் உள்ளன” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்த தரவுகளில் 1 பில்லியன் சீன தேசிய குடிமக்கள் மற்றும் பல பில்லியன் வழக்குகள் பற்றிய விவரங்கள் உள்ளது. பெயர், முகவரி, பிறந்த இடம், தேசிய அடையாள எண், மொபைல் எண், அனைத்து குற்றம்/வழக்கு விவரங்கள் உள்ளன.
அந்த ஹேக்கர் 23 டெராபைட் (TB) விவரங்களை 10 பிட்காயினுக்கு அதாவது $200,000 க்கு விற்க முன்வந்தபொழுது இதுபற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
40 வருடங்கள் காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க காரணம் என்ன மூலவரின் மறைக்கப்பட்ட ரகசியங்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
சென்னை : தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…