இதுக்குத்தான் சும்மா இருக்கனும் ! பிரபல இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சால்ட் பே க்கு தடை

ஃபிஃபா உலகக் கோப்பையில் சால்ட் பே செய்த சேட்டையால் யுஎஸ் ஓபனை தொடர்ந்து பிரபல இசை நிகழ்ச்சியில் பங்கேற்க தடை.
துருக்கியைச் சேர்ந்த சமையல்காரரும், சால்ட் பே என்ற புனைப்பெயர் கொண்ட உணவகமான நஸ்ரெட் கோகே,ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வீரர்களின் வெற்றி கொண்டாட்டத்தில் உள்ளே நுழைந்து தொந்தரவு செய்தது பெரு சர்ச்சையை ஏற்படுத்திருந்து.
ஃபிஃபா விதிகளை முற்றிலும் புறக்கணித்து நடந்து கொண்டததால் யுஎஸ் ஓபன் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்க தடைவிதிக்கபட்டிருந்த நிலையில் தற்பொழுது சர்வதேச ஹிப் ஹாப் இசை விழாவான ரோலிங் லவுட்டில் சால்ட் பே பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
We have also banned Salt Bae from Rolling Loud LA 2023 in March
— Rolling Loud (@RollingLoud) December 22, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024