அலுவலகத்திற்கு வரும் பெண்கள் “Skirt ” என்னும் குட்டை பாவாடை அணிந்து வந்தால் அவர்களுக்கு அதிகமாக சம்பளம் வழங்கப்படும் என்று ரஷ்யாவில் உள்ள அலுமினியம் தயாரிக்கும் நிறுவனம் ஓன்று தெரிவித்துள்ளது. femenity marathon என்பதன் அடிப்படையில், பெண்கள் முழங்காலுக்கு கீழே 5 செ.மீ அளவுக்கு அடையையோ , skirt என்னும் அடையயோ அணிந்து வந்தால் அவர்களுக்கு ரஷ்ய மதிப்பில் 100 ரூபிள்ஸ் வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பெண்களின் தைரியத்தை அதிகப்படுத்தவும் , ஆண்களுடன் சகஜமாக பழகவும் இப்படி செய்கிறோம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…