இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரில் கலந்துகொள்ளத் திட்டமிடவில்லை என்று கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்த பிரிக்ஸ் மாநாட்டில் காணொளி மூலம் வழியாகவே பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டிலும் புதின் காணொலி வாயிலாக பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லியில் இந்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் அடுத்த ஜி 20 தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நாட்டிலுள்ள 56 நகரங்களில் 215 செயற்குழுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. டெல்லியில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டின் முடிவில் ஜி20 தலைவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…
சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…