Wagner Force Commander Prigozhin [Image source : AP Photo]
உக்ரைன் – ரஷ்யா நாடுகளுக்கு இடையான போரில், ரஷ்யாவுக்கு துணையாக நின்ற படைகளில் ஒன்று வாக்னர் படை. இந்த படை தலைவர் பிரிகோஜின் கடந்த ஜூன் மாதம், ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக கிளர்ச்சியை தொடங்கி ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட தொடங்கினார். இதனால் ரஷ்யாவில் உள்நாட்டு போர் ஏற்பட்டது.
இந்நிலையில் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி பயணித்த விமானம் ஒன்று ட்வெர் பகுதியில் வந்த போது விபத்து ஏற்பட்டது . இந்த விமானத்தில் 7 பயணிகள் மற்றும் 3 விமானிகள் பயணித்துள்ளனர். இந்த விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 10 பேரும் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.
அதில் பயணித்தவர்கள் விவரத்தை ரஷ்ய விமானப்படை அமைச்சகம் வெளியிட்டது. அதில், வாக்னர் படைத் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் விபத்தில் உயிரிழந்ததாக நேற்று (புதன்கிழமை) உறுதியான தகவல்கள் வெளிவந்துள்ளன.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…