விளையாட்டுத்துறை அமைச்சரானார் ராஜபக்ஷேவின் மகன்.
இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சேவின் பொது ஜனபெரமுன கட்சி அமோக வெற்றி பெற்றது. ராஜபக்சேவின் கட்சி 145 இடங்களில் வெற்றி பெற்றது. வெற்றிபெற்ற நிலையில் மகிந்தா ராஜபக்சே இன்று 4 ஆவது முறையாக இலங்கையின் பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில், இலங்கையில் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக அந்நாட்டு பிரதமர் ராஜபக்ஷேவின் மகள் நமல் ராஜபக்ஷே பதவியேறுள்ளார்.மேலும், இலங்கையின் 18-வது விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்றுள்ள நாமல், 34 வயதே ஆனா இலங்கையின் இளம் அமைச்சர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…