இலங்கையின் அதிபராக இன்று ராஜபக்ஷே பதவியேற்கிறார்
இலங்கையின் அதிபராக இன்று ராஜபக்ஷே பதவியேற்கிறார்.
இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ராஜபக்ஷேவின் பொது ஜனபெரமுன கட்சி 145 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று ராஜபக்ஷே இலங்கையின் அதிபராக பதவியேற்கிறார்.