இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை தனதாக்கிய ராஜபக்ஷே சகோதரர்கள்.
இலங்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், ராஜபக்ஷேவின் பொது ஜனபெரமுன கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், ராஜபக்ஷேவின் கட்சி 145 இடங்களிலும் 2வது இடத்தில், சஜித் பிரேமதாசவின் சக்தி 54 இடங்களிலும், சம்பந்தனின் தமிழரசு கட்சி 10 இடங்களிலும், ரணில் விக்கிரமசிங்கின் ஐக்கிய தேசிய கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…