ஜெர்மனியில் உள்ள ரேக்ளிங்ஹூசன் என்ற இடத்தில் குழந்தைகளின் ஆபாச படங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் லார்ஸ் எச் என்பவரின் வீட்டை காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது அங்கு நிறைய பயன்படுத்திய நேப்பிகளும் அந்த வீடு முழுவதும் சிறுநீர் நாற்றமும் இருந்துள்ளது.பின்னர் அவர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.அப்போது எதிர்பாராமல் அங்கிருந்த அலமாரியை திறந்துள்ளனர்.
அப்போது அங்கு ஒரு சிறுவன் நின்றுகொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்னர் அவனை விசாரித்த காவல்துறையினருக்கு அந்த சிறுவன் பெயர் மார்வின் என்றும் அவன் இரன்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவன் என்பது தெரியவந்தது.
இதன் காரணமாக சிறுவாணி அவனின் தாயாரிடம் சேர்த்துள்ளனர்.அப்போது அந்த சிறுவன் தாயாரிடம் இரண்டு ஆண்டுகள் அந்த அலமாரியில் குறைந்த அளவிலான காற்றை மட்டுமே சுவாசித்து கொண்டிருந்தேன் என்று கண்ணீருடன் கூறியுள்ளான்.
இதன் காரணமாக காவல்துறையினர் லார்ஜ்ஜையும் அவரது தந்தையான 77 வயதான முதியவர் ஒருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…