அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த வின்சென்ட் பியோன் என்பவர் பிரபலமான எழுத்தாளர் மற்றும் இயக்குனராக உள்ளார். இவர் கொலரடோ மாநிலத்தில் உள்ள ஆஸ்பின் என்ற இடத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்புவதற்காக விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.
அவர் முன்பதிவு செய்திருந்த அந்த விமானத்தில் அவர் மட்டுமே முன்பதிவு செய்திருந்த நிலையில், சில காரணங்களால் அவரது விமான சேவை தாமதமாக்கப்பட்டது. இதனையடுத்து அனா விமானத்தில் பயணிக்க யாரும் பயணசீட்டு வாங்காத நிலையில், இறுதியாக விமானத்தில் வின்சென்ட் மட்டுமே பயணிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிய வாய்ப்பினை கிடைத்த வின்சென்ட் விமானத்தில், விமானி இருக்கும் காக்பிட் சென்று விமானியுடன் கைகுலுக்கினார். இவரது இந்த அனுபவத்தை இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…