சிறுவனை அறைந்த பாகிஸ்தான் செய்தியாளர் – வைரலகும் வீடியோ

Default Image

பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் பேட்டி அளித்து கொண்டிருந்த போது  கேமராவின் குறுக்கே வந்து தொந்தரவு செய்ததற்காக சிறுவன் ஒருவனை அறைந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானில் ஈத் அல்-அதா கொண்டாட்டங்களை செய்தியாளர் செய்தியாகக் காட்டிய பொது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் தற்போது ட்விட்டரில் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்