பாகிஸ்தான் அமைச்சராகத்தில் உள்ள ஒரு பிரிவான கைத்தறி மற்றும் உற்பத்தி தொடர்பான அமைச்சரவை அலுவலகத்தில் உள்ள குறிப்பிட்ட கழிவறைகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
அந்த கழிவறைகள் அமைச்சரகத்தில் உயர்பதவியில் உள்ள அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த முடியும் அவர்கள் கைரேகை மட்டுமே பயோமெட்ரிக் கருவி மூலம் அனுமதிக்கப்படுவர்.
இந்த கழிவறைகளை தான் பாகிஸ்தான் மக்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். இந்த கழிவறை பற்றி பாகிஸ்தான் முக்கிய பத்திரிக்கை கிண்டலாக எழுதியுள்ளது. மேலும், பலர் இந்த பயோமெட்ரிக் மூலம் தான் செல்ல முடியும் என்றால் அவர்கள் தான் அத்தனையும் சுத்தம் செய்வார்களா என கொண்டலடித்து வருகின்றனர்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…