ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு அருகே காரில் குண்டு வெடித்ததில் நேற்று 7 பேர் சம்பவ இடத்திலே இறந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இரண்டு பேராசிரியர்களுக்கு பதிலாக இரண்டு தலிபான் தளபதிகள் மற்றும் ஹக்கானி போராளிக்குழுவின் தலைவர் விடுவிக்கப்பட்ட ஒரு நாள் சம்பவம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் நாட்டை சார்ந்த மார்கஸ்(31).மூன்று படுக்கை அறைகள் கொண்ட தனது வீட்டில் ராட்சத மலைப்பாம்பு வளர்த்து வந்து உள்ளார்.இந்த பாம்பு 8 இஞ்ச் இருக்கும் போது தனது வீட்டிற்கு மார்கஸ் கொண்டு வந்து உள்ளார். இந்த பாம்பு சாப்பிட அங்கு உள்ள விவசாயிகள் கொண்டு வந்து கொடுத்த முயல் மற்றும் இறந்த மான் , ஆடுகளை தின்று அந்த பாம்பு ராட்சத மலைப்பாம்பாக மாறியுள்ளது.மார்கஸ் வீட்டில் இரண்டு மற்றும் நான்கு வயதில் குழந்தைகள் உள்ளனர். அப்படி இருக்கையில் […]
நயாகரா நீர் வீழ்ச்சியின் விளிம்பின் சற்று தொலைவில் மரகட்டையை பிடித்து 59 வயது மதிப்புதக்க ஒருவரரை போலீசார் மீட்டு உள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன் நயாகரா நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்தால் ஒரு எலும்பு கூட கிடைக்காது அந்த அளவிற்கு தண்ணீர் சீறிப்பாயும்.அப்படிப்பட்ட ஆபத்தான நீர் வீழ்ச்சியின் விளிம்பில் 59 வயது மதிப்புதக்க ஒருவர் மரக்கட்டையை பிடித்து கொண்டு இருக்கிறார் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்த்திற்கு சென்ற போலீசார் அவரை மீட்க ஒரு […]
உலகில் காதலிக்கும் ஒவ்வொருவரும் தங்களது காதலை ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமான முறையில் காதலனுக்கு அல்லது காதலிக்கு காதலை வெளிப்படுத்தி வருகின்றனர்.அப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்தில் நடந்து உள்ளது.அங்கு உள்ள ஒரு இளைஞர் தனது காதலை காதலிடம் வித்தியாசமான முறையில் கூறியுள்ளார். இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் உள்ள கிளவ்ஸ்டர் பகுதியை சார்ந்த இளைஞர் தனது காதலியை அழைத்து கொண்டு டாட்டூ குத்தும் ஸ்டூடியோவிற்கு சென்று உள்ளார் .இங்கு எதற்க்காக அழைத்து வந்தான் என தெரியாமல் அந்த பெண் இளைஞரிடம் […]
மடகாஸ்கருக்கு 500 கி.மீ தொலைவில் ரீயூனியன் தீவு உள்ளது.இந்த தீவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவது வழக்கம்.ஆனால் இங்கு உள்ள கடற்கரையில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் தயங்கி வருகின்றனர். காரணம் இங்கு சுறா மீன்கள் சுற்றி கொண்டு இருக்கின்றனர். மனிதர்களை தாக்கக்கூடிய நான்கு சுறா மீன்களை கொன்று விட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.ஆனாலும் இன்னும் ஒரு சில சுறா மீன்கள் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி தனது மனைவியின் 40-வது பிறந்தநாளைக் கொண்டாட இங்கு […]
தைவானை சார்ந்த சியாவோ மெய் (19) வயது இளம்பெண் ஆன்லைன் மூலம் 28 வயது மதிப்புதக்க இளைஞரை காதலித்து வந்து உள்ளார்.சியாவோ மெய் கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்து உள்ளனர்.பணம் இல்லாமல் சிரமப்பட்ட இவர்களுக்கு கடந்த 08-ம் தேதி ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளது.குழந்தை பிறந்ததும் இருவரும் மத்திய தைவானுக்கு தப்பி ஓடியுள்ளனர். இவர்களை சில நாள்களாக பார்க்கமுடியததால் சியாவோ […]
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள மோசமான காட்டுத் தீ பருவங்கள் வரிசையில் தற்போதைய காட்டுத்தீயும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நாட்டின் சில பகுதிகளில் கடும் வறட்சியும் நிலவி வருகிறது.ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் குறைந்தது 2 பேர் மரணம் அடைந்துள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் ஒன்றிலிருந்து ஒரு சடலம் மீட்கப்பட்டதாகவும் சுவாசிக்க சிரமம் பட்ட பெண் ஒருவர் சிகிச்சை பெறும்போது மரணம் அடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். மேலும் இருவரைக் காணவில்லை.சுமார் 100 வீடுகள் தீயில் கடும் சேதமடைந்தன. […]
ஆராய்ச்சியாளர்கள் சிலர் பனிக்கடல் பகுதியில், படகில் சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் பெலுகா திமிங்கலம் ஒன்று தென்பட்டுள்ளது. இவர்கள் அவர்களது கையில் இருந்த பிளாஸ்டிக் பந்து ஒன்றை கடலில் தூக்கி எரித்துள்ளனர். இதனை பார்த்த திமிங்கலம் அதனை விரைவாக எடுத்து வந்து அவர்களிடம் கொடுத்துள்ளது. இப்படி அவர்கள் எத்தனை முறை தூக்கி எரிந்தாலும், அத்தனை முறையும் அவர்களிடம் மீண்டும் எடுத்து வந்து கொடுத்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த சமூகவலைதளவாசிகள், நீங்கள் […]
காடுகளில் வாழும் விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு என்று தனி சட்டங்கள் உள்ளது. இவர்களுக்கென்று, தனியாக சரணாலயங்கள் மற்றும் தாங்கும் இடங்களும் உள்ளது. இந்நிலையில், 33 வயதுடைய சாண்ட்ரா என்ற ஓராங்குட்டான் குரங்கு ஒன்றிற்கு மனிதர்களுக்கு கிடைக்கும் அத்தனை உரிமைகளும், சலுகைகளும் வழங்க வேண்டும் என அர்ஜெண்டினா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, சாண்ட்ரா குரங்கு இனி சட்டபூர்வமாக மிருகம் இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், சாண்ட்ரா அமெரிக்காவில் புதிய இல்லத்தில் குடியேறியுள்ளது.
அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் மரண கால்குலேட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த கால்குலேட்டர் மக்களுக்கு விழிப்புணர்வாக அமைய வேண்டும் என்பது தான் மருத்துவர்களின் முக்கிய நோக்கம். இன்று நம்முடைய ஆரோக்கியமான உணவு முறைகள் மறக்கடிக்கப்பட்டு, பாஸ்ட் புட் கலாச்சாரம் தான் மேலோங்கி நிற்கிறது. இதனால், இன்று அதிகமானோர் இளம் வயதிலேயே சர்க்கரை வியாதி, இதய பிரச்சனை, கிட்னி பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த கால்குலேட்டரின் நோக்கம் என்னவென்றால், மனித உடலில் உள்ள அத்தனை […]
கின்னஸ் புத்தகத்தில் ஒவ்வொருவரும் இடம்பிடிபிடிப்பதற்காக விதவிதமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வேளையில் தற்போது புதுவிதமான முயற்சியாக சீனாவில் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது 12 லட்சம் அமெரிக்க டாலர் ( 8 கோடியே 52 லட்சத்து 30 ஆயிரம் ருபாய் ) மதிப்பில் சீனாவில் ஒரு வெஸ்டர்ன் கழிப்பறை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையானது சீனாவில் நடைபெற்ற ஒரு வர்த்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 40 ஆயிரம் வைர கற்களும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் இன்னொரு பொருளாக […]
நாம் எப்போதுமே வனவிலங்குகள் இருக்கும் பகுதியில் வாகனங்களை ஓட்டி செல்வது மிகவும் தவறு. ஏன்னென்றால் வனவிலங்குகள் எப்போது வேண்டுமானாலும் குறுக்கிடலாம். எனவே எப்போதுமே வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் காரை ஓட்டி செல்வதை தவிர்ப்பது நல்லது. தாய்லாந்து தேசிய பூங்காவின் வழியாக சென்றுக் கொண்டிருந்த காரை, யானை ஒன்று வழிமறித்து, காரின் மேல் ஏறி அமர்ந்துள்ளது. கார் சற்றும் நகர முடியாத வண்ணம் காரில் ஏறி அமர்ந்துள்ளது. முதலில் யானை காரின் முன் பக்கத்தை தட்டியுள்ளது. அப்படியே […]
என்னை இந்தியாவிற்கு நாடு கடத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று நிரவ் மோடி நீதிமன்றத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர். நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது. பின்பு நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் […]
ஹாங்காங்கில் கடந்த ஐந்து மாதத்திற்கு மேலாக மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.அரசுக்கு எதிராக போராடி வரும் மக்களை ஜீனியஸ் என்பவர் இகழ்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் ஜீனியஸ் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார்.அதனால் மக்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது ஜீனியஸ் ரசிகர் போல ஒருவர் அங்கு வந்தார்.அவர் கையில் பூங்கொத்து வைத்து இருந்தார். கையில் வைத்து இருந்த பூங்கொத்தை ஜீனியஸ்க்கு கொடுத்து மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தார்.அப்போது திடீரென அந்த நபர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஜீனியஸ் நெஞ்சில் […]
இந்நிலையில், மியாமியில் உள்ள வனவிலங்கு பூங்காவில், கொரில்லா குரங்குகள் மக்கள் வீசி எறியும் உணவுகளை சாப்பிடுவது தவறு என சைகை மொழியில் பார்வையாளர்களுக்கு கூறியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து பூங்கா பராமரிப்பாளர் அவர்கள் கூறுகையில், மக்கள் வீசி எறிந்த உணவுகளை சாப்பிட அனுமதி கிடையாது என்ற விடயத்தை குரங்குகள் சைகையில் கூறுவதாக கூறியுள்ளார். பொதுவாக வனவிலங்கு பூங்காக்களில், உள்ள விலங்குகளுக்கு பார்வையாளர்களாக வரும் மக்கள் உணவுகள் எதுவும் கொடுக்க கூடாது […]
இத்தாலி நாட்டின் சிசிலியில் தனி பிரிவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் இருவர், ‘உங்களது தொண்டு சேவை’ என்ற பணியின் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்கா கண்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்றவர்களில்,34 வயதுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் வயிற்று வழியால் துடித்துள்ளார். இதனையடுத்து கன்னியாஸ்திரியை பரிசோதித்த மருத்துவர், கன்னியாஸ்திரி கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல் மூத்த கன்னியாஸ்திரி ஒருவரும் ஒரு மாதத்திற்கு முன்பு இவ்வாறு கர்ப்பமானது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் துறவு வாழ்க்கையை விட்டு விலகுவதற்கான முயற்சிகளை திருச்சபை மேற்கொண்டு வருகிறது. […]
ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரி பிரபலம். இதில் பல இந்தியர்கள் டிக்கெட் வாங்கி பல கோடிகளை அள்ளியுள்ளனர். கடந்த மாதம் மான்குலூரை சேர்ந்த முகமாஸ் பயஸ் என்பவருக்கு லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு விழுந்தது. இந்நிலையில், நேற்று நடந்த லாட்டரி குழுக்களில், இந்தியாவை சேர்ந்த ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயர் எனபவருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசு விழுந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு, 28,86,62,884 கோடி ரூபாய் ஆகும். இந்த பரிசு விழுந்த நபரை […]
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த 1918-ம் ஆண்டு நயாகரா ஆற்றில் ஹார்ஸ்ஷூ அருவிக்கு அருகே சென்ற படகு ஓன்று பாறைகள் இடையே சிக்கியது. இந்த படகில் இரண்டு பேர் இருந்தனர்.அவர்களையும் ,படகையும் மீட்க பல முயற்சிகள் செய்யப்பட்டது. ஆனால் படகில் இருந்த இரண்டு பேரை மட்டும் கயிற்றின் மூலம் மீட்டனர்.ஆனால் படகை மீட்கமுடியவில்லை. பாறையில் சிக்கிய அந்த படகு 150 அடி ஆழத்தில் சென்றது. கிட்டத்தட்ட 101 ஆண்டுகள் அந்த படகு பாறைகளில் சிக்கி இருந்தது. இந்த […]
ஐக்கிய அரபு எமிரேட்ஸில், அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரி பிரபலம். இதில் பல இந்தியர்கள் டிக்கெட் வாங்கி பல கோடிகளை அள்ளியுள்ளனர். கடந்த மாதம் மான்குலூரை சேர்ந்த முகமாஸ் பயஸ் என்பவருக்கு லாட்டரியில் ரூ.23 கோடி பரிசு விழுந்தது. இந்நிலையில், நேற்று நடந்த லாட்டரி குழுக்களில், இந்தியாவை சேர்ந்த ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயர் எனபவருக்கு 15 மில்லியன் திர்ஹாம் பரிசு விழுந்துள்ளது. இதன் இந்திய மதிப்பு, 28,86,62,884 கோடி ரூபாய் ஆகும். இந்த பரிசு விழுந்த நபரை […]
ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த ராஸ் கைமாஹ் பகுதியை சேர்ந்த பெண் மரியம். இவருடைய மிக சிறிய வயதிலேயே அவரது அம்மாவும், அப்பாவும் விவாகரத்து செய்துள்ளனர். இதனையடுத்து, அப்பாவிடம் மரியத்தை விட்டுவிட்டு, அவரது தாயார் இந்தியா சென்று விட்டார். இவர் இந்தியாவிற்கு செல்லும் போது 8 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். தனது தந்தையுடம், தாயுடன் நினைவுகளுடன் வாழ்ந்த இவர், தனது தாயை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசையோடு வாழ்ந்துள்ளார். எப்படியாவது தாயை, கண்டு பிடித்து விடலாம் […]