தமிழ் சினிமாவில் கிணற்றை காணோம் என்று வடிவேல் போலீஸிடம் கூறியதை போல், பாகிஸ்தான் மக்கள் தங்களில் தீவை காணவில்லை என்று கதறி வருகின்றனர்.
பாகிஸ்தான் அருகே நிலநடுக்கத்தினால் உருவான சிறிய தீவு கடலில் மூழ்கியுள்ளது. இந்த படங்களை செயற்கைகோள் மூலம் நாசா வெளியிட்டது.
2013ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகம் அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 825 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் ரிக்டர் அளவு 7.7 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கதால் கடலுக்கு அடியில் டெக்டோனிக் தட்டு நகர்ந்த பொது, திடீரென மண், பாறைகள் ஒருவித வாயுக்களுடன் வெளியேறி, ஒரு தீவாக உருவானது. செல்சலாகோ என பெயரிடப்பட்ட அந்த தீவு, காலப்போக்கில் கடலில் மூழ்கி காணாமல் போனது. செயற்கைகோள் படங்களை வைத்து பார்க்கையில், தீவு இருந்த இடம் தெரியாமல் போனது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…