ட்விட்டரில் உறுதிப்படுத்தப்பட்ட கணக்குகளுக்காக அதிகாரபூர்வ லேபிள் எனும் அம்சத்தை ட்விட்டர் அறிமுகப்படுத்தவுள்ளது.
ட்விட்டரில் கணக்குகள் உறுதிப்படுத்தலில்(Verified Accounts) உள்ள சிக்கலை தவிர்க்க மாதம் $8 செலுத்தும் சில உறுதிப்படுத்தப்பட்ட கணக்காளர்களுக்கு அதிகாரபூர்வ லேபிளை ட்விட்டர் வழங்க இருப்பதாக ட்விட்டரின் தயாரிப்பு நிர்வாகி எஸ்தர் கிரா ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கு முன் உறுதிப்படுத்தப்பட்டு ப்ளூ டிக் பெற்றிருக்கும் அனைத்து கணக்குகளுக்கும் (அக்கௌன்ட்) இந்த அதிகாரபூர்வ லேபிள் கிடைக்காது என்றும், அரசாங்க கணக்குகள், மீடியா நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் என தேர்வு செய்யப்பட்ட கணக்குகள் மட்டும் அதிகாரபூர்வ லேபிள் பெறுவார்கள் என அறிவித்துள்ளார்.
வரும் காலங்களில் ட்விட்டர் அதன் கணக்குகளை வகைப்படுத்த இந்த அதிகாரபூர்வ லேபிள் வழங்கும் முறை வசதியாக இருக்கிறது என்பதால் ட்விட்டர் இதனை தொடர்ந்து செய்யும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…