Categories: உலகம்

இனி ட்விட்டர் பயனர்களும் சம்பாதிக்கலாம் – எலான் மஸ்க்

Published by
பாலா கலியமூர்த்தி

ட்விட்டர் தனது தளத்தில் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுடன் விளம்பர வருவாயைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கும் என அறிவிப்பு.

Twitter Reply-க்களில் தோன்றும் விளம்பரங்களின் வருவாயை இன்று முதல் ட்விட்டர் படைப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதாவது, இதற்கு தகுதி பெற “Twitter Blue Verified”-ன் சந்தாதாரராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், மாதத்திற்கு $8 கட்டணம் வசூலிக்கும் “Twitter Blue Verified” சேவையின் சந்தாதாரர்கள் மட்டுமே வருவாய் பங்கைப் பெற தகுதியுடையவர்கள் என்று அவர் கூறினார். அதன்படி, பயனர்களின் பதில் தொடரிழைகளில் (Twitter Reply) தோன்றும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பகிரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!  

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

4 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

5 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

7 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

8 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

8 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

1 day ago