ரஷ்யாவில் தற்போது “சார்பெகோவைரஸ்” எனும் மேலும் ஒரு புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், ரஷ்யாவிலுள்ள வௌவால் ஒன்றிலிருந்து கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரஸ் மனிதர்களைப் பாதிக்கக்கூடியது என்றும் இது பரவினால் ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசி யின் வீரியத்தை எதிர்த்துப் போராடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வைரசானது, ரஷ்யாவில் ஏற்கனவே கண்டறியப்பட்ட கோஸ்டா-2 வைரஸ் போன்று மனிதர்களின் நோய் எதிர்ப்பு திறனை அழித்துவிடும் என்று அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சார்பெகோவைரஸ் மற்றும் கோஸ்டா-2 வைரஸ் ஆகியவை கொரோனா வைரஸின் வகையாக இருக்கலாம் என்று கூறியுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறியதாவது, இந்த சார்பெகோவைரஸ் ஆனது ரஷ்யாவின் மேற்கு பகுதியில் கோஸ்டா-2 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து தான் தோன்றியிருக்கும் என்று தெரிவித்துள்ளது.
சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.880 குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2…
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள்…
கொல்கத்தா : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்களுக்கு இன்னும் என்னென்ன சர்ப்ரைஸான விஷயங்கள் எல்லாம் இருக்கப்போகிறதோ என்கிற…
சென்னை : வைகோ அப்பலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வலது தோள்பட்டை காயம் காரணமாக 2 நாள்களுக்கு முன்…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…